CarWale
    AD

    இந்தியாவில் புதிய மாருதி ஸ்விஃப்ட்டின் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கப்பட்டது

    Authors Image

    Aditya Nadkarni

    160 காட்சிகள்
    இந்தியாவில் புதிய மாருதி ஸ்விஃப்ட்டின் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கப்பட்டது
    • அடுத்த மாதம் இந்த மாடலை மாருதி அறிமுகப்படுத்தவுள்ளது
    • அதைத் தொடர்ந்து 2024 மாருதி டிசையரும் வரவுள்ளது

    மாருதி சுஸுகி நிறுவனம் ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை மே 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விலை அறிவிப்புக்கு முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்களில் 2024 ஸ்விஃப்ட்டுக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளும் தொடங்கப்பட்டது.

    வாடிக்கையாளர்கள் புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டை ரூ. 11,000 தொகையை செலுத்தி புக் செய்யலாம். தற்போது அதிகாரப்பூர்வ விவரங்கள் குறைவாக இருந்தாலும், LXi, VXi, ZXi மற்றும் ZXi+ உள்ளிட்ட வேரியன்ட்ஸ் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, இது ப்ளூ, ரெட், ஒயிட், சில்வர், பிளாக் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கும்.

    டிசைனைப் பொறுத்தவரை, 2024 ஸ்விஃப்ட்டில் புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதிய கிரில், எல்-வடிவ எல்‌இ‌டி டி‌ஆர்‌எல் உடன் எல்‌இ‌டி ஹெட்லேம்ப்ஸ், எல்‌இ‌டி டெயில்லைட்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ், ரியர் வைப்பர் வாஷர் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலின் சி-பில்லரில் பொருத்தப்பட்டுள்ள ரியர் டோர் ஹேண்டல்ஸ், இத காரின் டோரில் பொருதப்பட்டிருக்கும்.

    வரவிருக்கும் ஸ்விஃப்ட் க்ளோபல் மார்க்கெட்டில் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. மாருதி இந்த புதிய இன்ஜினை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா அல்லது ஸ்விஃப்ட் தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் K12C மோட்டாருடன் வருமா என்பது சரியாக தெரியவில்லை.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பாப்புலர் நியூஸ்

    சமீபத்திய நியூஸ்

    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கேலரி

    • images
    • videos
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7019 வியூஸ்
    35 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 7.74 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 4.72 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 7.85 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 8.24 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ரெனோ க்விட்
    ரெனோ க்விட்
    Rs. 5.54 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    டாடா  டியாகோ
    டாடா டியாகோ
    Rs. 6.72 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி வேகன் ஆர்
    மாருதி வேகன் ஆர்
    Rs. 6.49 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    22nd மே
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.67 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    இசுஸு  வி-கிராஸ்
    இசுஸு வி-கிராஸ்
    Rs. 25.93 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா குஷாக்
    ஸ்கோடா குஷாக்
    Rs. 14.12 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    ஸ்கோடா ஸ்லாவியா
    ஸ்கோடா ஸ்லாவியா
    Rs. 13.69 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    ஆன்-ரோடு விலையைச் சரிபார்க்கவும்
    மாருதி சுஸுகி நியூ டிசையர்
    மாருதி நியூ டிசையர்

    Rs. 7.00 - 10.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  நியூ 5 சீரிஸ்
    பி எம் டபிள்யூ நியூ 5 சீரிஸ்

    Rs. 85.00 லட்சம் - 1.00 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    ஜூலை 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  பைவ்-டோர் தார்
    மஹிந்திரா பைவ்-டோர் தார்

    Rs. 16.00 - 20.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    15th ஆக 2024எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் பசால்ட்
    சிட்ரோன் பசால்ட்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஆக 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    எம்ஜி  கிளவுட் இ‌வி
    எம்ஜி கிளவுட் இ‌வி

    Rs. 25.00 - 30.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா இ‌வி
    ஹூண்டாய் க்ரெட்டா இ‌வி

    Rs. 22.00 - 26.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  நியூ சாண்டா ஃபே
    ஹூண்டாய் நியூ சாண்டா ஃபே

    Rs. 45.00 - 55.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    கியா  கார்னிவல்
    கியா கார்னிவல்

    Rs. 40.00 - 45.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    செப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • மாருதி சுஸுகி-கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 7.67 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    9th மே
    மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்
    மாருதி ஃப்ரோன்க்ஸ்
    Rs. 8.71 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை
    மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
    மாருதி கிராண்ட் விட்டாரா
    Rs. 13.09 லட்சம்முதல்
    ஆன்-ரோடு விலை, மும்பை

    மும்பை க்கு அருகிலுள்ள நகரங்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    Navi MumbaiRs. 7.66 லட்சம்
    PanvelRs. 7.66 லட்சம்
    ThaneRs. 7.66 லட்சம்
    AlibagRs. 7.66 லட்சம்
    PenRs. 7.66 லட்சம்
    DombivaliRs. 7.66 லட்சம்
    RaigadRs. 7.66 லட்சம்
    BhiwandiRs. 7.66 லட்சம்
    UlhasnagarRs. 7.66 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    youtube-icon
    Maruti Electric SUV Launch in 2025 - All You Need to Know about Suzuki eVX | CarWale
    CarWale டீம் மூலம்27 Oct 2023
    55 வியூஸ்
    9 விருப்பங்கள்
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    youtube-icon
    Maruti Ciaz 1.5 Diesel Engine Performance Explained
    CarWale டீம் மூலம்05 Sep 2019
    7019 வியூஸ்
    35 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • இந்தியாவில் புதிய மாருதி ஸ்விஃப்ட்டின் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கப்பட்டது